தசை பிடிப்பு காரணமாக அவுதிபடுகிறீர்களா? இந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் தசை பிடிப்பு சரியாகும். நமது உடலில் இருக்கும் தசைகள் சோர்வாக இருக்கும்போது தசைப்பிடிப்பு ஏற்படும். தசைப்பிடிப்பு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்களின் உடலில் தாதுக்களின் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்யும் போது நடக்கும் போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நமது உடலில் கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் இல்லாத காரணத்தினாலும் தசைப்பிடிப்பு ஏற்படும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இது குறித்து […]
