தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் பவனி வருகிறார். மேலும் தசரா திருவிழாவிற்காக தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காப்பு கட்டி விரதம் இருந்து சாமி வேடங்களை அணிந்து பக்தர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து செலுத்துகின்றனர். அதன்படி […]
