தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு தெலுங்கு சினிமாவில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]
