இராவணன் பொம்மையை எரித்த போது அதிலிருந்த பட்டாசுகள் பொதுமக்களை நோக்கி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆண்டுதோறும் தசரா பண்டிகை தீமைகளை வென்று தர்மத்தை நிலை நாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், லோகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தயாரித்து பின் அவற்றை எரிப்பது வழக்கம். அதேபோல் நேற்று […]
