டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழக அரசுக்கு காணொளி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார். “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது” நமது மாநிலம், இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளது. இவ்விழா காணொலி மூலம் நடந்தது. ஜனாதிபதி இவ்விருதை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை, “டிஜிட்டல் […]
