துபாயிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் விலையுயர்ந்த பொருட்கள் கடத்திவரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து இன்று டெல்லி வந்த விமானம் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு பயணியிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியின் பையை சோதனை மேற்கொண்டபோது, ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உட்பட விலையுயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றில் ஜேக்கப் அண்ட்கோ என்ற வாட்ச் தங்கம் […]
