வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி அங்குள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வியட்நாமில் உள்ள ஹனோய் நகரில் உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. அந்த உணவகத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட இறைச்சியை ஊழியர்கள் அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து சமைக்கின்றனர். அதனை அந்த உணவகத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் படம் பிடித்து செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்து பேசிய உணவகத்தின் உரிமையாளர் என்குயன் ஹு டங், வியட்னாம் அமைச்சர் […]
