ஜூன் காலாண்டில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 1328 கோடி ஒரு ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 1328 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக தங்க ஈடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த நிதி ஆண்டிலும் இத்திட்டத்தில் முதலீடு உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் காலாண்டில் இந்தத் திட்டத்தில் 2040 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டிருந்தது. கொரோனா நெருக்கடி […]
