தங்கத்தால் முகக்கவசம் செய்து அணிந்த சங்கர் என்பவரை காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் கடுமையாக சாடியுள்ளார் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் பலரும் முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்ல தொடங்கினர். அவ்வகையில் புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர் சற்று வித்தியாசமாக 2 லட்சத்து 89 ஆயிரம் செலவு செய்து தங்கத்தில் முக கவசம் செய்த அணிந்துள்ளார். தங்க முகக்கவசத்துடன் […]
