தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு இன்று துவங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தங்க வெளியீட்டில், தங்கத்தின் விலை இந்த முறை கிராமிற்கு ரூ.4,790 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த […]
