2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம்,அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கிக் […]
