இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]
