Categories
மாநில செய்திகள்

“இனி மரம் வளர்த்தா தங்க நாணயம் பரிசு”…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி நடப்பாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞர் பிறந்த நாள் விழாவின் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக 9,999 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் மரக்கன்று நடும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் […]

Categories
சினிமா

உங்களுக்கு தங்கக்காசு வேணுமா…? அப்ப இதுக்கு பதில் சொல்லுங்க…. பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜென்டில்மேன்-2 திரைப்படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று சரியாக கணித்துக் கூறினால் தங்ககாசு பரிசு என்று அறிவித்திருக்கிறார். பிரமாண்ட இயக்குனர் சங்கர் கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின்  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. தன் முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் சங்கர் அதிக வரவேற்பை பெற்றார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த […]

Categories

Tech |