மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாள்விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும் கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்த நிலையில் கலைஞர் […]
