எறும்புகள் தங்க செயினை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் சிலர் வயிற்று பசிக்காக திருடுவர். ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான திருடுகின்றனர். சிறுவயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தால் மட்டுமே திருட்டை தடுக்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க பெற்றோர் இருக்கின்றனர். ஆனால் எறும்புகளுக்கு…? தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி […]
