சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு […]
