2 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் ஆசிரியையான பெப்பின் என்பவரும் கடந்த 13-ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் […]
