மோடி படத்துடன் தங்க காசுகளை பாஜகவினர் வினியோகம் செய்ததையடுத்து பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுகவுடன் இணைந்து பாஜக இந்தத் தேர்தலில் களம் காண்கின்றது. தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருநள்ளாரில் மோடி படத்துடன் தங்க காசுகளை பாஜகவினர் விநியோகம் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த பறக்கும் படையினரை கண்டதும் […]
