சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியானதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சுயசரிதையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை […]
