பூந்தமல்லியில் சொத்திற்கு ஆசைப்பட்டு அக்காவை உடன்பிறந்த தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு சந்திரசேகர் பகுதியில் தெய்வானை(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தங்கை லட்சுமி என்பவர் நேற்று அதிகாலை மாங்காடு போலீசாரிடம் தனது அக்காவை யாரோ கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தமாங்காடு இன்ஸ்பெக்ட்டர் மற்றும் சில காவல் ஆய்வாளர்கள் அங்கு கத்திக்குத்து காயங்களுடன் ரத்தத்தில்மிதந்து கிடந்த […]
