மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான இளம் பெண்ணை அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை அவரது அண்ணன் கண்டித்துள்ளார். நேற்று மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த பெண் மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். அப்போது அவரின் சகோதரர் கடுமையாக கண்டித்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய சகோதரன்,தங்கையின் […]
