ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தனது சகோதரியின் மரணத்தை தொடர்ந்து அணியில் இருந்து விலகினார். ஹர்ஷல் பட்டேல் கடந்த இரண்டு சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஆர்சிபி அணி இவரை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் […]
