தங்கையை காப்பாற்ற குளத்தில் குதித்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் பெஞ்சமின்(10). இந்த சிறுவன் தன்னுடைய தங்கையுடன் தங்களுடைய வீட்டில் பக்கத்தில் உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று அந்த ஆறு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுத்த சகோதரன் பெஞ்சமின் தன்னுடைய சகோதரியை காப்பாற்றுவதற்காக உறைந்த குளத்தில் குதித்து தண்ணீரில் இருந்து வெளியேற்ற வெளியேற்ற முயன்றுள்ளார். இதையடுத்து அவர்கள் […]
