Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கல”…. நடிகை மாளவிகாவை படத்திலிருந்து தூக்க முடிவு செய்த ரஞ்சித்…..? லீக்கான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு பார்வதி மற்றும் பசுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியா முழுக்க பல லொகேஷன்களில்…. விக்ரம் நடிக்கும் புது படம்…. லீக்கான தகவல்…..!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் தங்கலான் எனும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு சென்ற 18ஆம் தேதி முதல் ஆந்திராவிலுள்ள கடப்பாவில் துவங்கியது. கோலார் தங்கவயல் பின்னணி கதைகள் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கடப்பாவில் இருந்து இடம்பெயர்ந்து மதுரையில் நடந்து வருகிறது. 2 வாரங்கள் மதுரையில் படப் பிடிப்பை நடத்திய […]

Categories

Tech |