Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. வெறித்தனமாக சிலம்பம் பயிற்சி எடுக்கும் மாளவிகா மோகனன்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக தீவிரமாக சிலம்ப பயிற்சி எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் “தங்கலான்”… வெளியான படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!!

தங்கலான் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் தங்கவயல் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பில் சில வெளிநாட்டு கலைஞர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த படபிடிப்பானது வருகின்ற டிசம்பர் 21ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணியில் “தங்கலான்”… வைரலாகும் புதிய போஸ்டர்..!!!

தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் வைரலாகி வருகின்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ரஞ்சித் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து படகுழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த போஸ்டரில் விக்ரமும் பா.ரஞ்சித்தும் இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒகேனக்கல் அருகில் “தங்கலான்” சூட்டிங்…. காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த படக்குழுவினர்…. வெளியான டுவிட் வீடியோ…!!!!

பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நடிகர் விக்ரமா இது…! தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில்…. இணையத்தை மிரட்டும் புகைப்படம்…!!!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் 10 நாட்கள் நடைபெற்ற  விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாடியுடன் மிரட்டலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “தங்கலான்” படத்திற்காக செம மாஸ் லுக்கில் விக்ரம்… இணையத்தில் வைரலாகும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மிகப்பெரிய தாடியுடன் பொறுப்பு வருகிறாம்”….. நடிகர் விக்ரம் போட்ட திடீர் ட்வீட்….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என்று இயக்குனர் கூறியுள்ளதால் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விக்ரமின் தங்கலான் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்…. அதுவும் எவ்வளவு கோடிக்கு தெரியுமா….????

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க டிஜிட்டல் ரைட்ஸை netflix வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories

Tech |