Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. இன்றைய நிலவரம் இதோ….!!!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36,472க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 14 உயர்ந்து ரூபாய் 4,559க்கு விற்பனையானது. இதையடுத்து வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 65.10க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவா?…. தங்கம் விலை கடும் உயர்வு…. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்….!!!!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை சற்று குறைந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கமானது 1 கிராம் 4539 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு ரூபாய் 0.10 குறைந்து 64.90 விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36,472க்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!.. இது சூப்பரா இருக்கே…. “வீட்டுல சும்மா இருக்கும் நகையில் சூப்பர் வருமானம்”…. தெரிஞ்சிக்கோங்க….!!!!!

இந்திய அரசு தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் எளிய முறையில் வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் வட்டி மூலம் வருமானம் பெற முடியும். அதாவது லாக்கரிலும், வீடுகளிலும் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து பணம் சம்பாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களும், தனிநபர்களும் தங்களது தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பணமும் ஈசியாக சம்பாதிக்க முடிகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிடுச்சா…. இதோ இன்றைய விலை நிலவரம்…..!!!

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்றும், இன்றும் விலை தொடர்ந்து குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கமானது 1 கிராம் 4549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூபாய் 4553 ஆக இருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 29 குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று மாலை நிலவரப்படி ரூபாய் 36,424-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…. மலக்குடலில் வைத்து கடத்தல்…. வெளியான பகீர் சம்பவம்….!!!!

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர். இதனால் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவரிடமும் ஸ்கேனிங் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் ஆசனவாய் மூலமாக மலக்குடலில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து ஃபிளைடுபாய் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்த இவர்கள், டெல்லியில் தரையிறங்கி பின்னர் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“புத்தாண்டு பரிசு”…. இன்றைய தங்க விலை நிலவரம்…. நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரையிலும் காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது உயர்வை கண்டு வருகிறது. இந்தியாவில் பெண்கள் தங்க நகைகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆகவே தங்கம் விலை உயர்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நகை விலை பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் அதிகரிக்கிறது. இதனால் திருமணத்துக்கு நகை வாங்க எண்ணிக் கொண்டிருப்பவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி தங்கம் பறிமுதல்….. NIA அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கிராம் எடை கொண்ட 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டின் மதிப்பு 1.09 கோடி ஆகும். இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைவு….!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது.  இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராமுக்கு ரூபாய் 18 குறைந்து 4, 524 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
அரசியல்

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் ..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி 1 கிராம் 70 ரூபாய் 40 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 70ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக்…!!!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்து ரூ 37 ஆயிரத்து 168 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 92 ரூபாய் உயர்ந்து 4,646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 736 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு தங்கமா….? வாங்குவது எப்படி….? உண்மை விளக்கத்துடன் முழு விவரம் இதோ….!!

தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. எப்போதும் மக்கள் தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது நல்ல லாபத்தை தருமென்று தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று டிஜிட்டல் தங்கம். அவை அண்மைக்காலமாக ட்ரெண்டாகி வருகிறது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர் phonepe, G pay, Paytm மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். 24 கேரட் நல்ல தங்கத்தை இந்த ஆப்புகள் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம்…. அப்படி என்ன இதுல இருக்குனு நீங்களே பாருங்க….!!!

நாம் வாங்கும் ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலை 20 ரூபாய் தான். ஆனால் இந்த தண்ணீர் பாட்டிலின் விலை என்னவோ 44 லட்சம். இதை நிச்சயம் உங்களால் நம்ப முடியாது. இருந்தாலும் இதுதான் உண்மை. இந்த பாட்டிலின் விலை ஏன் இவ்வளவு விலை தெரியுமா?இந்த பாட்டில் முழுவதும் 24 கேரட் தங்கத்தால் ஆனது. மிகப் பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் பெர்னாண்டோ அல்டமிரனோ என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர் துருவங்களில் உள்ள பிரான்ஸ், பிஜி நாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

துபாயிலிருந்து தங்கம் கடத்தல்…. தொடர் விசாரணையில் 5 1/2 கிலோ தங்கம் பறிமுதல்…!!!

துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கேரளாவுக்கு விமானம் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று துபாயில் இருந்து கொச்சி வந்த சர்வதேச விமானம் ஒன்றில் இருந்து வந்த பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய நான்கு […]

Categories
மாநில செய்திகள்

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி… தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில்… “மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்”..!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், நேற்று […]

Categories
மாநில செய்திகள்

“தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா, தங்கம், வெள்ளி இன்னும் பல”…. இலவசமா தராங்களா… உடனே முந்துங்கள்…!!!

தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 1 கிராம் தங்கமும், இரண்டாம் பரிசாக 2000 மதிப்புள்ள வெள்ளி விளக்குகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு சென்ட் அளவு உள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இது வாயா… இல்ல தங்க கிடங்கா… தங்கத்தை கடத்த எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…!!!

வாயினுள் மறைத்து வைத்து 951 கிராம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வாயில் பற்களில் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்ட 951 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாயினுள் பற்களைப் போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த […]

Categories
மாநில செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 88 குறைவு!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 88 குறைந்து 35,520க்கு  விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 11 குறைந்து 4,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து 68க்கு விற்பனை செய்யப்படுகிறது

Categories
விளையாட்டு

பேட்மிண்டனில் பிரமோத் பகத் வெற்றி…. பாராலிம்பிக்கில் மீண்டும் ஒரு தங்கம்….!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இது எடுத்து இறுதிப்போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நான்காம் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார். மற்றொரு பேட்மிட்டன் ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு… ரூ.6 கோடி பரிசு…. அரியானா அரசு அறிவிப்பு…!!!

பாராலிம்பிக் தங்கம் வென்ற சுனில் அண்டிலுக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அரியானா அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் அண்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்துள்ளார். தங்கம் என்று அவருக்கு பல்வேறு தரப்புகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரியானா மாநில அரசு அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை […]

Categories
விளையாட்டு

புதிய உலக சாதனை… இந்தியாவிற்கு அடுத்த தங்கம்….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்று வருகின்றன. ஏழாவது நாளான இன்று F-64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே…. 500 ரூபாய் தள்ளுபடி… தங்கம் வாங்க அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்குபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி 500 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலை குறையுமா? என்று எதிர்பார்ப்பது பலரும் காத்திருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் தங்கம் வாங்க ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. தங்க முதலீட்டுக்கான அடுத்தகட்ட விற்பனையை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை 5 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

துபாய் to கேரளாவிற்கு பறந்து வந்த தங்கம்… மொத்தம் 3.3 கிலோ… பறிமுதல் செய்த சுங்கத் துறையினர்…!!!

துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த இரண்டு பேரிடமும், சார்ஜாவில் இருந்து வந்த ஒருவரிடமும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு வந்த பயணி ஒருவர் 1600 சிகரெட் மட்டும் முகம் பூசும் கிரீம், ஆய்த்த ஆடைகள் ஆகியவற்றை கடத்தி வந்துள்ளார். அதையும் அதிகாரிகள் […]

Categories
பல்சுவை

காலில் ஏன் தங்க கொலுசு, மெட்டி போன்ற…. ஆபரணங்கள் அணியக்கூடாது தெரியுமா…? இதுதான் காரணம்…!!!

பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டுவார்கள். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் அணியும் போது காது நரம்புகள் வலிமையடையும். மோதிர விரலில் தங்கத்தை அணியும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?….!!!!

உங்களிடமிருக்கும் தங்கத்தில் முதலீடு செய்யவும், பணம் ஈட்டவும் பல வழிகள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் அல்லது நேரடியாக தங்க நகை அல்லது நாணயம் போன்ற வடிவில் நிஜ தங்கமாக வாங்கி முதலீடு செய்யலாம். இருந்தாலும் நகை போன்ற நிஜ தங்கத்தை சேமித்து வைப்பதில் பல சிக்கல் உள்ளது. வங்கி லாக்கர்களில் நகையை சேமிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து எப்படி வருமானம் ஈட்டுவது […]

Categories
விளையாட்டு

BIG BREAKING: “ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது இந்தியா”… வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் கலந்து கொண்டவர் 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ரா. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். அரியானாவைச் சேர்ந்த தடகள வீரர், 86.65 மீட்டர் தூரத்தை எறிந்து தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா எப்படியும் பதக்கம் வென்று […]

Categories
தேசிய செய்திகள்

“டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கபதக்கத்தின் மதிப்பு”… இந்தியாவில் எவ்வளவு தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்டுள்ள தங்கப் பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதில் தெரிந்துகொள்வோம். 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருந்தது. கொரோனா காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது 23-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிக்காக உலகில் உள்ள பல்வேறு நாட்டில் உள்ள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரர் வெற்றி பெற்றால் அவரது பெயர் வரலாற்றில் இடம் பெறும். இந்தியாவில் தங்கம் பதக்கம் […]

Categories
உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்: 13 வயதில் தங்கம் வென்று சாதனை….!!!

டோக்கியோவில் நடைபெற்று வரும் 32ஆவது ஒலிம்பிக் தொடரில், ஸ்கோட்போட்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த 13 வயது இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று, மிக இளம் வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்ற மகளிர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம் இவர் 13 வயதில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றபோதே, பெரும் உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில், அதே 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று, உலக […]

Categories
உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற சீனா….!!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். 2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  துப்பாக்கிச்சுடுதல் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை ஏறிகிட்டே போகுது… “அதனால தங்கத்தை இப்படி வாங்குங்க”… ஜூலை 16 கடைசி நாள்…!!!

தங்க முதலீட்டு பத்திர விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் இதர அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள்  ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வெளியிடப்படும். தங்க பத்திர திட்டத்தில் செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் சுமை எதுவும் கிடையாது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. நீங்கள் முதலீடு செய்து அதிக […]

Categories
தேசிய செய்திகள்

நல்ல லாபம் கிடைக்க….தங்கத்தை இப்படி வாங்குங்க…. ஜூலை-16 கடைசி நாள்…!!!

தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் தங்க முதலீடு பாத்திரங்களை வாங்குவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த முறை கிராமிற்கு ரூ.4912 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தை எப்படி வாங்கி பயன் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த […]

Categories
விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை…. தங்கம் வென்றார்…!!!

குரோஷியாவின் ஓசிஜெக்கலில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராகி சரனோபாத் தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மே 12ம் தேதி […]

Categories
ஆன்மிகம்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது தெரியுமா?….. இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!!

பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் அணியும் போது காது நரம்புகள் வலிமையடையும். மோதிர விரலில் தங்கத்தை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுக்கு… தங்கத்தில் சன் கிளாஸை பரிசளித்த ஜோ பைடன்…!!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கத்தில் கிளாசை பரிசாக வழங்கியுள்ளார். சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். சந்திப்பை முடித்துவிட்டு இரு நாட்டுத் தலைவர்களையும் ஸ்விட்சர்லாந்து அதிபர் மாளிகைக்கு வரவேற்றார். இதில் ரஷ்ய அதிபரும், அமெரிக்க அதிபரும் இரு நாட்டு சிக்கல்களை பேசி தீர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினுக்கு 23 கேரட் தங்கத்தினாலான […]

Categories
பல்சுவை

தங்கத்துல இப்படி ஒரு முதலீடா?… போடு செம லாபம்தான்…. மக்களே உடனே போங்க….!!!

மிகப்புகழ்பெற்ற தனிஷ்க் நிறுவனம் மக்களுக்காக தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கு என்ற மாதாந்திர தங்க சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் 2000ரூபாய் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்துகொள்ளலாம். அவ்வாறு முதலீடு செய்ய விரும்புவோர் தனிஷ்க் ஷோரூமுக்கு நேரடியாகச் சென்று தங்கள் பணத்தை செலுத்தலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள் மொபைல் ஆப்பில் முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் மெச்சூரிட்டியின் போது முதலீட்டாளர்கள் முதல் தவணை பணத்தில் இருந்தே 75 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ரொம்ப குறைஞ்சிருக்கு… எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 560 சரிந்து 33 ஆயிரத்து 440 விற்பனை செய்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொருளாதார இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. காலையில் ரூ.4,207 விற்பனையாகி […]

Categories
தங்கம் விலை பல்சுவை

சென்னையில் தங்கம் விலை – பவுனுக்கு 35,144க்கு விற்பனை …!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 144 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 393 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்தது 75 ரூபாயிலிருந்து 20 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் காலில் தங்கம் அணியக்கூடாது…. ஏன் தெரியுமா..? காரணம் இதுதான்..!!

பெண்கள் தங்களது காலின் கொலுசு, மற்றும் மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்பதைப் பற்றி இதன் தெரிந்து கொள்வோம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

அடடே…. குறைஞ்சுட்டே…. மகிழ வைத்த தங்கம் விலை… சைலண்டா வேலையை காட்டிய பட்ஜெட் …!!

சென்னையில் தங்க விலை ஒரு சவரன் 36 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5% இடத்திலிருந்து 7.5% குறைக்கப்பட்டது. இதனால் தங்க விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று 36 ஆயிரத்து 232ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு 8 கிராம் ஆபரண தங்கம் இன்று […]

Categories
மாநில செய்திகள்

“அதிரடியாக குறைந்தது தங்கம் விலை”…. இன்றைய மாலை விலை நிலவரம்…!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்: சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 36,936 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ. 4,617 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ.70.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ. 70,700 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம் வாங்க போறீங்களா…? அரசின் இந்த விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இனிமேல்  KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். எனவே அவற்றை கடைக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

சுரங்க பணியில் 22 பேர்…. திடீர் வெடி விபத்து…. 10 பேரின் நிலை என்ன….?

சீனாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அந்த சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் சுரங்க பணியில் இருந்த 22 தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர். சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக 300க்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

103கிலோ தங்கம் எங்கே ? சி.பி.ஐயிடமே கொள்ளையா ? சூடுபிடிக்கும் விசாரணை …!!

சென்னையில் சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்‍கில், 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி. திரு.பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தங்கத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.​ மேலும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து லாக்கரில் வைத்து இருந்தனர். லாக்கரில் வைக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உணவுப் பிரியர்களை ஈர்த்த… 24 காரட் தங்க ‘பர்கர்’..!!

அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் பிரபல உணவகம் ஒன்றில் 24 கேரட் பர்கர் உணவகம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இது அனைவரையும் ஈர்த்துள்ளது. துரித உணவு பட்டியலில் பீட்சாவை அடுத்து மிகவும் பிரபலமான உணவுப் பொருள் என்றால் அது பர்கர். காய்கறிகளைக் கொண்டும் பலவகை இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பார்கருக்கு அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கொலம்பிய தலைநகர் பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகத்தில் 24 கேரட் தங்கத்தாலான பர்கரை தயாரித்து உள்ளது. வழக்கமான இறைச்சியின் […]

Categories
உலக செய்திகள்

“44,000 கோடி”… தங்கப் புதையல் கண்டுபிடிப்பு… மொத்தம் 99 டன்… வெளியான தகவல்..!!

துருக்கி அருகே ஒரு பெரிய தங்க புதையல் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மொத்த எடை 99 டன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்செயலான தங்க புதையல் கண்டுபிடிப்பு பற்றி செய்தி வருவது சாதாரணம். ஆனால் இந்த தங்க புதையலின் மதிப்பு பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்ற தகவல் வெளியாகிறது. இதன் மதிப்பு 6 பில்லியன் டாலர் அல்லது 44 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. உலக அளவிலான மாலத்தீவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்றாம் பாலினத்தவர்களின் வலியை சொல்லும் கதை… சுதா கொங்கராவின் ‘தங்கம்’… ஆந்தலாஜி ‘பாவக்கதைகள்’…!!

‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ கதையை பற்றி கூறியுள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது… காரணம் என்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தங்கத்தை காலில் ஏன் அணியக் கூடாது என்பதை இதில் பார்ப்போம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் […]

Categories
மாநில செய்திகள்

ஏறுமுகம் காணும் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகின்றது. தங்ககாசுகளின் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான வீழ்ச்சியைக் கண்ட தங்கம் 37 ஆயிரத்தில் நீடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 20 நாள்… படு வீழ்ச்சியில் தங்கம் விலை… குஷியில் நகை பிரியர்கள்..!!

கடந்த 20 நாட்களில் தங்கம் படும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 20 நாட்களில் சவரனுக்கு 3,184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 4,526 விற்பனையாகிறது. அதேபோல் 8 […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 5-வது நாளாக… ரொம்ப குறைஞ்சிருக்கு… வேகமா போங்க..!!

தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து காணப்படுகிறது. தங்கம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,576க்கும், சவரன் 296 ரூபாய் குறைந்து ரூ. 36,608க்கும் விற்பனையாகிறது.  24 கேரட் தங்கம் கிராம் தங்கம் 39ரூபாய் குறைந்து ரூ.4,992க்கும், சவரன் 312 ரூபாய் குறைந்து ரூ39,936க்கும் விற்பனையாகிவருகிறது. வெள்ளி: வெள்ளி 40 காசுகள் குறைந்து கிராம் ரூ.64.80 க்கு விற்பனையாகிறது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு குறைவா?… மக்கள் மகிழ்ச்சி…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 38,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,801 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை68 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories

Tech |