தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இந்த மாணவி அவ்வை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவியால் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. இவர் மதுரை வில்லாபுரத்தில் இருக்கின்ற கவுன்சிலர் போஸ் முத்தையாவின் போஸ் மெமரிக் பேட்மிட்டன் கிளப்பில் முதலில் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பின் பயிற்சியாளர் ஒலிவா சரவணன் கிளப்பில் பயிற்சி பெற்று தனது தகுதியை வளர்த்துள்ளார். அதன்பின் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக […]
