தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.36,664- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,583- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட […]
