தங்கத்தில் தற்போது நிறைய முதலீடுகள் வந்துவிட்டன. அதிலும் கோல்டு ஃபண்ட் எனப்படும் தங்க நிதிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தங்க நிதி என்றால், தங்கத்தில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் தான் தங்கநிதி ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பொதுவாக பங்குகள், அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன. அதில் அதிக அளவு லாபம் கிடைக்கின்றது. தங்க நிதி திட்டங்கள் முழுக்க முழுக்க நேரடியாக அல்லது மறைமுகமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நேரடி […]
