விமானத்தில் கடத்தி வரப்பட்ட 910 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் […]
