கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவை நகை பட்டறை உரிமையாளரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளா தங்க கடத்தல் தொடர்பான விசாரணையில் அரபு நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் நகைகளாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான நகை […]
