நாடு முழுதும் கொரோனா காலக்கட்டதின் தொடங்கிய பின் இந்திய மக்கள் ஏராளமாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்து இருந்தனர். அதிலும் தமிழ்நாட்டில் தங்க பத்திரங்களுக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பங்குச் சந்தைகள் நிலையின்றி இருந்ததால் தங்க பத்திரங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தங்கப்பாத்திரங்களில் 75% பத்திரங்கள் 2020 முதல் 2022 வரை மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான […]
