Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை தங்க பத்திர விற்பனை செய்யப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,791, ஒருவர் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தங்க பத்திர விற்பனை மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2020-2021 ஆம் நிதியாண்டுக்கான 11ஆவது கட்ட தங்க பத்திர விற்பனை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை நடந்தது. இதில் தங்கப் பாத்திரத்தில் விலை கிராமுக்கு ரூ.4,912 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தின சராசரி விலையை அடிப்படையாக வைத்தே இந்த நிர்ணயம் […]

Categories

Tech |