கொரோனவை தடுக்க கூடிய “தங்கத் தர” தடுப்பூசிகளுக்கு உலக நாடுகள் காத்திருக்க வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். “தங்கத் தரம்” வாய்ந்த கொரோனா தடுப்பூசிகளுக்காக உலக நாடுகள் காத்திருக்கத்தான் வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் Dominic Raab வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தங்கள் நாட்டிற்கு எப்பொழுது கிடைக்கும் என்று குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் நாடுகள் காத்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வை நான் புரிந்து கொண்டேன் என்று Dominic Raab கூறியுள்ளார். […]
