தங்கத்தின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4883 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.39,064 என்ற நிலையில் விற்பனையாகிறது. இதனை போல் 22 கேரட் சுத்தமான தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.41,992 என்ற நிலையில் […]
