நபர் ஒருவர் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க தங்கத்தினால் ஆன மாஸ்க் அணிந்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகிறது. இது இன்னும் முடிவு பெறாமல் இருக்கின்றது. ஒரு சில இடங்களில் இறப்பு வீதமும், பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்த நிலையில், சில இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது எனவே தமிழக அரசு இதனை தடுக்க சில தடுப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி […]
