மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]
