துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சோதனை […]
