தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றன. தக்காளி 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் சில நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தக்காளி சமையலுக்கு மிகவும் முக்கியம் .தக்காளி இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது. இதனால் இல்லத்தரசிகள் […]
