சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகி வந்தது. சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி இன்று கிலோவிற்கு ரூபாய் 20 வரை குறைந்து […]
