உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் தற்போது இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]
