இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை இணையதளத்தில் பார்க்கிறோம். அந்த வீடியோக்கள் நம் மனதை மகிழ்ச்சி படுத்துவதாகவும், சில நேரங்களில் சோகத்தை தருவதாகவும், சில சமயங்களில் சிந்திக்க தூண்டுவதாகவும், பல நேரங்களில் வியப்பாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் ஒருவர் பக்கெட்டை வைத்து ஒரு லாரி முழுவதும் தக்காளியை நிரப்புகிறார். அந்த நபர் லாரிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பக்கெட்டை எடுத்து வீசும் போது ஒரு தக்காளி கூட சிந்தாமல் சிதறாமல் அழகாக லாரியில் விழுகிறது. […]
