இரணியில் தக்கலை ரோட்டை சேர்ந்த சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அஜய் குமார் கணேஷ் (50). இவர் கன்னியாகுமரியில் துணிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருடைய மனைவி கோவில்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனால் அவர் அங்கேயே இரண்டு குழந்தைகளுடன் தங்கி இருக்கின்றார். இரணியலில் உள்ள வீட்டில் அஜய்குமார் கணேஷ் தனது தாயார் ராமலக்ஷ்மி மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் சொக்கலிங்கம் பிள்ளை தல குளத்தில் உள்ள உறவினர்கள் […]
