சென்னையில் உள்ள பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் முன்னிலையில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளை தொடங்கி வைத்தார். இந்த தகைசால் பள்ளிகள் மாணவர்கள் பாடத்திட்டத்தை கடந்து முழுமையான கல்வியை வழங்கிடும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுன்கலை, விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில் மாதிரி […]
