Categories
மாநில செய்திகள்

தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருது… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைபடுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ எனும் புதிய விருது வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திகுறிப்பில், ‘தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் , “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், தொழில் துறை, […]

Categories

Tech |