Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு  தகுதிப் பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை  மானா படேல் பெற்றுள்ளார். கொரோனா தொற்றால்  பாதிப்பால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23 -ம் தேதி முதல் நடைபெற உள்ளது .இதில் இந்தியா சார்பில் 3-வது நீச்சல் வீரராக  மானா படேல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்  இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த  60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 100 […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : 2வது இந்திய நீச்சல் வீரராக …. ஸ்ரீ ஹரி நடராஜ் தகுதி பெற்று சாதனை …!!!

சஜன் பிரகாஷை  தொடர்ந்து  2 வது இந்திய நீச்சல் வீரராக  ஸ்ரீஹரி நடராஜன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . இத்தாலியில் தலைநகர் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில்  இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர்  ஒலிம்பிக் […]

Categories
விளையாட்டு

உலக கோப்பை செஸ் போட்டிக்கு …. தமிழக வீரர் இனியன் தகுதி பெற்றார் …!!!

ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை செஸ் போட்டிக்கு , தமிழக வீரரான இனியன் தகுதி பெற்றுள்ளார். ரஷ்யாவில் சோச்சி  நகரில் நடைபெற உள்ள ,உலக கோப்பை செஸ் போட்டி,அடுத்த மாதம்  ஜூலை 10-ஆம் தேதி முதல் தொடங்கி  ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும்  செஸ் வீரரை தேர்ந்தெடுக்க, அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் ஆன்லைன் மூலமாக செஸ் போட்டிகள்  நடத்தப்பட்டது . 17 வீரர்கள் கலந்து […]

Categories

Tech |