Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி தகுதி நீக்கம்… பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்தின் பெயரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பொதுப் பதவியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“இது நல்லா இருக்கே!”…. ஓட்டகங்களுக்கான அழகு போட்டி… வென்றால் எத்தனை கோடி தெரியுமா….?

சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெரும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 499 கோடி வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் வருடந்தோறும் நடக்கும் அழகு போட்டியில் மிகுந்த அழகுடைய ஒட்டகங்களை வளர்த்தவர்களுக்கு $66 மில்லியன் வழங்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் 499 கோடி ரூபாய் ஆகும். அதாவது அழகான ஒட்டகங்களை, அதன், தலை, கழுத்து, கூம்புகள் போன்றவற்றை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி இந்த வருடத்திற்கான, “ஒட்டக அழகுப் போட்டி” இந்த மாதம் ஆரம்பித்திருக்கிறது. […]

Categories

Tech |