பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான, தகுதி சுற்று போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 2 வது சுற்றுப்போட்டியில் இந்திய வீரரான சுமித் நாகல் , அலெஜான்ட்ரோ தபிலோவுடன் மோதினார். இதில் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வியை சந்தித்தார். இதற்கு முன்பாக நடந்த போட்டியில் இந்தியாவை […]
