இந்தியாவில் நியாய விலை கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக குடும்ப அட்டை தேவை. இந்த குடும்ப அட்டையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான திருத்தங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கக் கூடாது எனவும், ஒருவேளை தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அதை ரத்து […]
