தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தகுதியான நபர்களுக்கு தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விதி 110-ன் கீழ் […]
